#covid2019 Tumblr posts

  • pdftoday
    22.06.2021 - 5 hours ago

    Download Covid -19 Vaccine Certificate https://www.pdftoday.online/2021/06/download-covid-19-vaccine-certificate.html . . #coronago #coronacalifornia #corona #covidmask #coronanews #corona2020 #coronado #covid2020 #coronaextra #vaccine #vaccinedamage #prilaga #coronaca #coronacooking #vaccines #covid19italia #covid2019 #vaccineinjuryadvocate #vaccineinjuryisreal #covidkindness #coronaindonesia #covid_19 #coronadelmar #covid19 #vaccineawareness #covid19news #covid #vaccineday💉 #covidー19 #vaccineinjured https://www.instagram.com/p/CQaWkIxn-v0/?utm_medium=tumblr

    View Full
  • redonditoo
    22.06.2021 - 5 hours ago

    "Tú jodeme todo lo que quieras"

    Te diría: "ven jodeme la vida, pero ven". Pero en realidad no creo querer eso, el que vengas a joderme la la vida.

    Podrías venir, estar y hacer algo lindo que sea mutuo. Pero no quiero que vengas, desacomodes mi vida y te vayas, sería la peor manera en la que podrías joderme.

    Prefiero que te quedes así, me gustaría llamarlo incompleto, a la mitad, rasgado o inclusive ese algo que estuvo y se fue, prefiero eso a que vengas y me jodas por completo de la peor manera.

    Así que puedes tener de dos:

    Vienes, te quedas y no destruyes lo que está "completo".

    O te quedas dónde estás, siendo esa pequeña astilla en el corazón.

    Tú elijes. Porque no se cuál de las dos podría dolerme o joderme más. Y creo que venir y joder lo que hay, sería lo que me doliera más. No quiero que vuelvas hacer un instante, porque para instantes ya estoy cansada. Así que decide: vienes y nos jodemos la vida juntos en la mejor forma posible, o quedate siendo esa pequeña astilla que duele un poco de vez en cuando.

    View Full
  • annieslytherpuff21
    22.06.2021 - 10 hours ago

    #EssentialWorker here, um, remember that pandemic? Well yeah, I remember it too. As a Registered Nurse, I’ve been putting up with this pandemic for over a year now. And well I’ve seen a lot of stuff. Stuff I never dreamed possible. And I’ve dealt with it. But THIS, THIS, is bogus! Please help me spread the word: mandating a vaccine that is NOT FDA approved…all COVID-19 vaccines are only authorized for emergency use only and REAL SCIENCE says the risks outweigh the perceived benefits as of right now is not right. Not to mention they are not releasing any ingredient lists for these vaccines. I have been experiencing so much anxiety because of the mandates by my hospital that I need to get this shot to keep my job. Not only is this coercion (everyone has the right to refuse even life saving treatments), but this is disrespectful of all of us who are usually respected for our place in healthcare to think that we can’t make good medical decisions for ourselves. To all of you screaming that you can abort because it’s your body, why can’t I refuse a shot BECAUSE ITS MY BODY??? I feel very betrayed. These vaccines concentrate in the ovaries…beyond everything this is a women’s health concern. Where is feminism when I need it? Hello, anyone? This post will probably be censored anyway. Please stand behind me as a RN, as a woman. Thanks #FromEssentialToDisposable -anonymous

    View Full
  • marketing-minds-knowledge
    21.06.2021 - 16 hours ago
    #covid19#covid2019#covid2020#corona news #india fights corona #corona infection#coronavirus #corona cases in india #marketing minds knowledge #marketingmind#marketing minds
    View Full
  • dreenwood
    21.06.2021 - 19 hours ago

    Brasil é o 2º país com mais mortes por covid de crianças na faixa de 0 a 9 anos,Estamos falando de humanidade e solidariedade! Se você é PRESIDENTE de um país e não tem responsabilidade com o povo que governa, você não tem nada para oferecer! 

    #500MilMortos

    #Brasil

    #COVID19

    View Full
  • my-womansland
    21.06.2021 - 1 day ago
    View Full
  • karaikalonline
    20.06.2021 - 1 day ago

    🔴🏛#காரைக்கால்: புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி திருவிழா நேற்றுடன் நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில் இளைஞர்களும் பொதுமக்களும் அதிக ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருவதால் புதுவை அரசு சார்பில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் தடுப்பூசி திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த 13 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மேலும் இன்றும் நாளையும் புதியதாக 14 இடங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்றுவரை தடுப்பூசி திருவிழாவில் கடந்த நான்கு நாட்களில் காரைக்காலில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 13,899 பேர் இதுவரை கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார்கள்.இன்றும் நாளையும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறுமென நலவழித்துறை துணை இயக்குனர் திரு.மோகன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.இன்றும் நாளையும் புதியதாக 14 இடங்களில் கொரானா தடுப்புசி செலுத்தும் இடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.14 புதிய இடங்களில் ஒன்றான பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் தடுப்பூசி போடும் பணியினை நலவழித்துறை துணை இயக்குனர் திரு. மோகன்ராஜ் அவர்கள் மற்றும் நலவழித்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டார்கள். ♻️நமது பாதுகாப்பு தேசத்தின் பாதுகாப்பு...♥️ . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALCOVID #KO_CORONA #KARAIKALVACCIANATION #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #PONDYSTATE #KARAIKAL #KARAIKALUPDATES #KARAIKAL_NEWS #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA . . 🚀 Contact us for Advertisement.. 📩 KARAIKAL ONLINE 🏛 (or) ☎️ 6380379746 (at Karaikal puducherry state) https://www.instagram.com/p/CQWIFk4BKBZ/?utm_medium=tumblr

    View Full
  • karaikalonline
    20.06.2021 - 1 day ago

    🏛🔴 #காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு உதவி 👍🏻👌 🏛காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு A.M. H. நாஜீம் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீல் சேர் குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்களும் மற்றும் திருமலைராயன் பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு.நாகதியாகராஜன் அவர்கள் மூன்று லட்சம் பெறுமானமுள்ள ஆக்சிஜன் கான்சன்டேட்டர் 5 Nos ஆகியவற்றை இன்று அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு.அரஜுன் சர்மா இ ஆ ப அவர்களிடம் வழங்கினார்கள்.உடன் தேர்தல் துறை கண்காணிப்பாளர் திரு பாலு என்கிற பக்கிரிசாமி உடன் இருந்தார்கள். இது முறையே அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. . ❤மக்கள் நலனுக்காக உதவும் அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிப்போம்...❤🙏👏👏👏👏 . #BESAFE 🙏🙏🙏🙏 . 📌சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்போம்.. முக கவசங்கள் அணிவோம்.. . நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்போம்..👍🏻 . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALHOSPITAL #PONDYSTATE #KARAIKALDONATION #KO_DONATION #KARAIKALNEWS #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #KARAIKALUPDATES #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA (at Karaikal puducherry state) https://www.instagram.com/p/CQVx1b2B2RC/?utm_medium=tumblr

    View Full
  • tetelovebotx
    20.06.2021 - 2 days ago

    One thing covid taught me is illness has been normalized more than health. That's how you understand profit is over people.

    View Full
  • karaikalonline
    20.06.2021 - 2 days ago

    🛑#புதுச்சேரி #மாநில #கொரானா #நிலை.. !! . #BESAFE 🙏🙏🙏🙏 . . . https://www.youtube.com/c/KARAIKALONLINEnews . 📌சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்போம்.. முக கவசங்கள் அணிவோம்.. . நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்போம்..👍🏻 . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKAL_ONLINE_NEWS #PONDYSTATE  #KARAIKALUPDATES #MAHE #YENAM #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA #LOCKDOWN #KARAIKAL #KARAIKALNEWS #KARAIKAL_ONLINE . . 🚀 Contact us for Advertisement.. 📩 KARAIKAL ONLINE 🏛 (or) ☎️ 6380379746 (at Puducherry) https://www.instagram.com/p/CQVLYmWhc3h/?utm_medium=tumblr

    View Full
  • karaikalonline
    20.06.2021 - 2 days ago

    🛑#காரைக்கால்  #மாவட்ட #கொரானா #நிலை.. !! . . #BESAFE 🙏🙏🙏🙏 . . . https://www.youtube.com/c/KARAIKALONLINEnews . 📌சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்போம்.. முக கவசங்கள் அணிவோம்.. . நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்போம்..👍🏻 . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALCOVID #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #PONDYSTATE #KARAIKAL #KARAIKALUPDATES #MAHE #KARAIKAL_NEWS #YENAM #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA . . 🚀 Contact us for Advertisement.. 📩 KARAIKAL ONLINE 🏛 (or) ☎️ 6380379746 (at Karaikal puducherry state) https://www.instagram.com/p/CQVH2oaBrAi/?utm_medium=tumblr

    View Full
  • karaikalonline
    19.06.2021 - 2 days ago

    🏛🔴 #காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு உதவி 👍🏻👌 🏛காரைக்காலில் இயங்கி வரும் லிக்கர் மெர்ச்சன்ட் அசோசியேஷன் சார்பாக அரசு பொது மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் தலைவர். திரு.A.M.S.செல்வம் மற்றும் செயலாளர் திரு.திருமலைநாதன் மற்றும் ஹாலிடேஸ் ரெசார்ட்ஸ் நிறுவனர் திரு.கண்ணன் ஆகியோர் தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு. அர்ஜுன் சர்மா இ ஆ ப அவர்களிடம் 6 Nos பேராமானிட்டர் மற்றும் 5 Nos ICI COT மற்றும் 10,000 Nos மூன்றடுக்கு முகக்கவசம் ஆகியவற்றை இன்று சனிக்கிழமை வழங்கினார்கள். இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். இவை முறையே அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.உடன் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) திரு.M.ஆதர்ஷ் ஆகியோர். . ❤மக்கள் நலனுக்காக உதவும் அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிப்போம்...❤🙏👏👏👏👏 . #BESAFE 🙏🙏🙏🙏 . 📌சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்போம்.. முக கவசங்கள் அணிவோம்.. . நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்போம்..👍🏻 . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALHOSPITAL #PONDYSTATE #KARAIKALDONATION #KO_DONATION #KARAIKALNEWS #KARAIKALINDUSTRY #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #KARAIKALUPDATES #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA (at Karaikal puducherry state) https://www.instagram.com/p/CQTy7i1Bwwb/?utm_medium=tumblr

    View Full
  • karaikalonline
    19.06.2021 - 3 days ago

    🔴🏛#GOODNEWS கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பும் ஏய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது. கொரோனா நோய்மையின் இரண்டாவது பேரலை தணிந்து வரும் நிலையில் மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற அச்சத்தைப் போக்கும் விதமாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2 வயது முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு நடத்தப்பட்ட செரோ கண்காணிப்பு பரிசோதனைகளில், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALCOVID #KO_CORONA #KARAIKALVACCIANATION #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #PONDYSTATE #KARAIKAL #KARAIKALUPDATES #KARAIKAL_NEWS #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA (at India) https://www.instagram.com/p/CQSxaymh-KU/?utm_medium=tumblr

    View Full
  • emretekintr
    18.06.2021 - 4 days ago

    Covid-19 geçirmiş olsan bile aşı vurulmak zorundasın.

    Aşı vurulmuş olsan bile, Covid-19'a tekrar yakanabilirsin.

    Covid-19 geçirmiş olsan bile tekrar ve tekrar ve tekrar yakalanabilirsin.

    Aşı vurulmuş olsan bile, taşıyıcı olabilirsin, bu sebeple maske-mesafe-hijyen kuralını asla ihlal edemezsin.

    Maske-mesafe-hijyen kuralına sıkı sıkıya uysan bile, covid-19'a yakanabilirsin, bu yüzden aşı vurulmak gerek.

    Aşı vurulmuş olsan bile, aşı vurulmuş olmayabilirsin.

    Covid-19 geçirmiş olsan bile, geçirmemiş olabilirsin.

    Aşılarımız güvenli olsa da ölürseniz ya da sakat kalırsanız bizi hiç ilgilendirmez. Hatta inanır mısınız, umurumuzda bile değil.

    Trafik kazasında veya elektriğe çarpılıp ya da yüzerken boğulup ölmüş olsan bile, sen aslında Covid-19'dan öldün. Kendini kandırma.

    Henüz delirmemiş olsan bile, aslında delirmiş olabilirsin.

    Delirmiş olman, seni Covid-19'dan korumaz.

    View Full
  • myravenlene
    17.06.2021 - 4 days ago

    Hope you're getting well if you're infected ❤️❤️❤️❤️❤️❤️❤️

    View Full
  • ranjaniblog
    16.06.2021 - 5 days ago
    #coronavirus CoronavirusPandemic COVID19 covid Covid19India COVID2019 COVID19outbreak corana CoronaVirusUpdates COVID19PH
    View Full
  • thesas29
    16.06.2021 - 6 days ago

    Talk about essential shopping outing..

    My my how the covid shuts is all..

    View Full
  • karaikalonline
    15.06.2021 - 6 days ago

    🔴🏛#காரைக்கால்: தடுப்பூசி திருவிழா நாளை 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை.. காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு துறையும் இணைந்து உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் பொருட்டு அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப் சுகாதார நிலையங்கள் மற்றும் 56 தேர்ந்தெடுக்கபட்ட மையங்களில் 1 நாளைக்கு 14 சிறப்பு மையங்கள் விதம் 4 நாட்களில் (16.06.2021 முதல் 19.06.2021 வரை ) 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரை மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் புதுவை பிராந்தியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் அதற்கான ஆதாரங்களை அவசியம் கொண்டு வரவேண்டும். - காரைக்கால் மாவட்ட ஆட்சியர். ♻️நமது பாதுகாப்பு தேசத்தின் பாதுகாப்பு...♥️ . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALCOVID #KO_CORONA #KARAIKALVACCIANATION #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #PONDYSTATE #KARAIKAL #KARAIKALUPDATES #KARAIKAL_NEWS #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA . . 🚀 Contact us for Advertisement.. 📩 KARAIKAL ONLINE 🏛 (or) ☎️ 6380379746 (at Karaikal puducherry state) https://www.instagram.com/p/CQJnybkBQu4/?utm_medium=tumblr

    View Full
  • karaikalonline
    15.06.2021 - 6 days ago

    🔴🏛#காரைக்கால்: தடுப்பூசி திருவிழா நாளை 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை.. காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு துறையும் இணைந்து உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் பொருட்டு அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப் சுகாதார நிலையங்கள் மற்றும் 56 தேர்ந்தெடுக்கபட்ட மையங்களில் 1 நாளைக்கு 14 சிறப்பு மையங்கள் விதம் 4 நாட்களில் (16.06.2021 முதல் 19.06.2021 வரை ) 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரை மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் புதுவை பிராந்தியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் அதற்கான ஆதாரங்களை அவசியம் கொண்டு வரவேண்டும். - காரைக்கால் மாவட்ட ஆட்சியர். ♻️நமது பாதுகாப்பு தேசத்தின் பாதுகாப்பு...♥️ . #MAINTAINSOCIALDISTANCE #KEEPWEARMASK . . #PONDICHERRY #PUDUCHERRY #KARAIKALCOVID #KO_CORONA #KARAIKALVACCIANATION #KARAIKAL_ONLINE #KARAIKAL_ONLINE_NEWS #PONDYSTATE #KARAIKAL #KARAIKALUPDATES #KARAIKAL_NEWS #CORONAVIRUS #COVID2019 #COVID19INDIA . . 🚀 Contact us for Advertisement.. 📩 KARAIKAL ONLINE 🏛 (or) ☎️ 6380379746 (at Karaikal district) https://www.instagram.com/p/CQJlsfMJ6my/?utm_medium=tumblr

    View Full